tag:blogger.com,1999:blog-1617143123718081096.post3433865130861334959..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: முடிவிலி..ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-58359627323367992012009-12-26T17:45:05.818+05:302009-12-26T17:45:05.818+05:30திருமணம் என்றாலே கசக்குமோ..
மற்றபடி கவிதை நன்று.....திருமணம் என்றாலே கசக்குமோ..

மற்றபடி கவிதை நன்று..கருவை பாலாஜிhttps://www.blogger.com/profile/10200774821345777955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-4081642212038919752009-12-18T23:04:42.161+05:302009-12-18T23:04:42.161+05:30அன்புடன் எல்லோருக்கும்,
அன்பும், நன்றியும். தற்க...அன்புடன் எல்லோருக்கும்,

அன்பும், நன்றியும். தற்கொலையை, தற்கொலையாய் பார்ப்பதில் என்ன இருக்கிறது. பா.ரா.வின் பின்னூட்டத்தில் உங்கள் கேள்விக்கு பதில் இல்லையா லாவன்யா?

அது தற்கொலையாகவே இருந்தாலும், அது தவறா அல்லது அதற்கு போதுமான காரணங்கள் இல்லாமலா இருக்கும்? மலை மேலிருந்து பள்ளத்தாக்கிற்குள் விழுபவனின் கண்களில் அதன் அழகு, தற்கொலையை தள்ளிப்போட்டாலோ, அல்லது அதன் காரணங்களை ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-68359913753293403022009-12-18T21:29:35.395+05:302009-12-18T21:29:35.395+05:30ஒரு தொட்டிலும், கை வேலையாக இருப்பவளும் முருகனும் வ...ஒரு தொட்டிலும், கை வேலையாக இருப்பவளும் முருகனும் வள்ளியும் இருக்கும் முடிவிலி முயற்சிகளை வேறு இடம் திருப்பலாமே... ?

கவிதைக்காக கூட தற்கொலை பற்றி எழுத வேண்டாமே...உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-71737337801143028172009-12-18T17:54:35.933+05:302009-12-18T17:54:35.933+05:30வாங்க ராகவன்..
என்ன வரும் போதே பயமுறுத்துறீங்க.
...வாங்க ராகவன்..

என்ன வரும் போதே பயமுறுத்துறீங்க.

அழகு நிலையாமை ராகவன்.அல்லது நிலையாமைதான் அழகு.ஆசுவாசமாக கவிதை சிலுப்புகிறது.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-653666114517876602009-12-18T16:53:08.627+05:302009-12-18T16:53:08.627+05:30ரொம்ப நல்லாருக்குரொம்ப நல்லாருக்குசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-889034076806834092009-12-18T11:21:24.745+05:302009-12-18T11:21:24.745+05:30nice.......nice.......மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com