tag:blogger.com,1999:blog-1617143123718081096.post4254191043814011729..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: கொன்றவை போம் என்று...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-33715790471614814602010-12-24T10:27:48.667+05:302010-12-24T10:27:48.667+05:30ராகவன்!
எழுத்து அற்புதமாக இருக்கிறது. மெருகேறிக்க...ராகவன்!

எழுத்து அற்புதமாக இருக்கிறது. மெருகேறிக்கொண்டே இருக்கிறது. கை நிறைய அள்ளி இங்கே கூழாங்கற்களைத் தந்திருக்கிறீர்கள்!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-10632289531474352822010-12-23T18:11:27.758+05:302010-12-23T18:11:27.758+05:30அன்பு அம்பிகா,
அன்புத் தங்கை,
அன்பு இக்பால் செல்வன...அன்பு அம்பிகா,
அன்புத் தங்கை,
அன்பு இக்பால் செல்வன்,
அன்பு சே.குமார்,

உங்களின் தொடர் வாசிப்புக்கும், கருத்துக்கும், அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-77253224026855901262010-12-23T18:09:59.727+05:302010-12-23T18:09:59.727+05:30அன்பு மஹி கிரானி,
உங்கள் பெயர்க்காரணம் என்னவாய் இ...அன்பு மஹி கிரானி,

உங்கள் பெயர்க்காரணம் என்னவாய் இருக்கும் என்று நிறைய யோசிக்கிறேன்... மொம்பாஸா பற்றிய உங்கள் ஆராய்ச்சி என்ன சொல்கிறது மொம்பாஸா பற்றி...

உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நிறைய அன்பும் நன்றிகளும்

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-22297363388047683822010-12-23T18:08:37.188+05:302010-12-23T18:08:37.188+05:30அன்பு காமராஜ்,
உங்களின் நாசூக்கு... சரியாக இல்லை ...அன்பு காமராஜ்,

உங்களின் நாசூக்கு... சரியாக இல்லை என்று தோன்றுகிறது... பூனையைப்பற்றிய விவரனைகள் பற்றிய குறிப்பு... கதையின் தரம் பற்றிய உங்கள் துலாக்கோல் நிறுப்பு... சரியே... நல்லா எழுத முயன்று கொண்டே இருக்கிறேன்... காமராஜ்...

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-19843809905305111822010-12-23T18:06:32.193+05:302010-12-23T18:06:32.193+05:30அன்பு சுந்தர்ஜி,
சபாஷ் என்று ஆரம்பித்திருந்த கருத...அன்பு சுந்தர்ஜி,

சபாஷ் என்று ஆரம்பித்திருந்த கருத்தை கவனித்த போது... சந்தோஷம் தான். கென்யா மட்டுமே அல்லது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாமே அரசியல் இங்கனம் தான் இருக்கு.

உகாண்டா, கானா, சோமாலியா, நைஜீரியா, நைஜர் என்று எங்கும் பரவலாக காணப்படும் விஷயம்... வறுமை மட்டுமே... அங்கிருந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, டிரக்ஸ், பட்டினிச்சாவு, ஊழல், கொலைகள், துரோகங்கள், ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-85840332742595629452010-12-23T17:56:58.880+05:302010-12-23T17:56:58.880+05:30அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜனுக்கு,
உங்கள் கருத்து எ...அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜனுக்கு,

உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது... பற்கள் முளைவிட தொடங்கும் போது நம நமன்னு இருக்கும்ல அப்ப கையில் கிடைக்கிறத எல்லாம் வாய்க்கு கொண்டு போய் கடிக்கத்தோனும்ல அண்ணே! அது தான் இந்த எழுத்து... பால் ஒருபக்கம் குடிச்சிட்டே இந்த சேட்டையெல்லாம்.

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-2915906974675916452010-12-23T17:55:14.770+05:302010-12-23T17:55:14.770+05:30அன்பு இளங்கோ,
நாவலா தான் எழுதணும்னு நிறைய விஷயங்க...அன்பு இளங்கோ,

நாவலா தான் எழுதணும்னு நிறைய விஷயங்களை சேகரித்தேன்... நேரம் இல்லாததால்.. சிறுகதையாய் முயற்சித்தேன்... உங்கள் கருத்துக்கும், தொடர் வாசிப்புக்கும்

அன்பும் நன்றிகளும்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-61135599189478510092010-12-23T17:53:52.147+05:302010-12-23T17:53:52.147+05:30அன்பு மதி.சுதா,
உங்கள் வாசிப்புக்கும்,கருத்துக்கு...அன்பு மதி.சுதா,

உங்கள் வாசிப்புக்கும்,கருத்துக்கும் அன்பும் நன்றிகளும்... தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-44214286016882149692010-12-23T12:37:40.904+05:302010-12-23T12:37:40.904+05:30குறுநாவலா தொடருங்கள்.நல்லா இருக்கு.குறுநாவலா தொடருங்கள்.நல்லா இருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-6965481405848761672010-12-22T19:46:16.169+05:302010-12-22T19:46:16.169+05:30மொம்பஸா வை நாங்களும் அறிந்து கொள்கிறோம், உங்கள் வி...மொம்பஸா வை நாங்களும் அறிந்து கொள்கிறோம், உங்கள் விவரிப்பில்.
தொடருங்கள் ராகவன். நாங்களும் தொடர்கிறோம்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-62133807754814214852010-12-22T12:49:42.847+05:302010-12-22T12:49:42.847+05:30தொடருங்கள் ராகவன் அண்ணாதொடருங்கள் ராகவன் அண்ணாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-18596067662010588232010-12-22T08:53:16.880+05:302010-12-22T08:53:16.880+05:30குறும் புதின முயற்சியோ !!! தொடருங்கள்////குறும் புதின முயற்சியோ !!! தொடருங்கள்////இக்பால் செல்வன்http://ww5.pondicherryblog.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-80556667965210425552010-12-22T00:14:31.753+05:302010-12-22T00:14:31.753+05:30மொம்பாசாவுக்கு கூட்டிப் போகிறதற்கு ராகவனுக்கு நன்...மொம்பாசாவுக்கு கூட்டிப் போகிறதற்கு ராகவனுக்கு நன்றி. அந்த நகரத்தைப் பற்றிய ஆராய்ச்சியைஇப்போது தான் முடித்தேன். தொடருங்கள். நல்லதொரு நாவலுக்கு காத்திருக்கிறேன்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-35408887128565223702010-12-21T19:43:17.919+05:302010-12-21T19:43:17.919+05:30ராகவன்....
பூனைகுறித்த விவரணைகள் அலாதியாக இருக்கிற...ராகவன்....
பூனைகுறித்த விவரணைகள் அலாதியாக இருக்கிறது.
குறுநாவலா நாவலா தொடருங்கள்.நல்லா இருக்கு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-15436704070779356272010-12-21T19:07:46.875+05:302010-12-21T19:07:46.875+05:30சபாஷ் ராகவன்.
மெல்ல மெல்லப் பின்னணி மாறியபோது நான...சபாஷ் ராகவன்.

மெல்ல மெல்லப் பின்னணி மாறியபோது நானும் கையிலிருந்த வேலையை விட்டுவிட்டு விடாமல் தொடர்கிற விறுவிறுப்பை ஊட்டியது நாவலாகப் போகிற இந்தக் கதை.

கென்யாவின் அரசியல் பின்னணி புதிய களமாக இருக்கும் தமிழுக்கு.

மற்றென்ன செய்ததோ தெரியாது ராகவன் கென்யா நாளெல்லாம் விடாது எழுத வைக்கிறது.

சந்தோஷம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-85328642634280464482010-12-21T17:43:52.135+05:302010-12-21T17:43:52.135+05:30இது எழுத்து!
பால் குடி மறந்து நல்லி கடிக்கவேண்டி...இது எழுத்து!

பால் குடி மறந்து நல்லி கடிக்கவேண்டிய கட்டாயம் - என்ன செய்ய - தவிர்க்க முடியாத ஒன்று. இருந்தும் கைவிரல் சூப்பிக்கொண்டு திரிகிற எழுத்தும் இங்கே பாராட்டுப் பெறுகிறது. அம்மாவின் புடவை முந்தானை இழப்பும் இழப்புதானே?

நாவலாக எழுத முடியும் என்றால், ஆஹா, தமிழுக்கு ஓர் அணிநகை ஆகலாம். எழுதுங்கள்!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-48673132408114658542010-12-21T16:55:35.864+05:302010-12-21T16:55:35.864+05:30இடங்களை விவரித்தது அழகு.
நாவலாக தொடருங்கள்..இடங்களை விவரித்தது அழகு.
நாவலாக தொடருங்கள்..இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-11732012300226787502010-12-21T16:08:22.348+05:302010-12-21T16:08:22.348+05:30பெரிரிரிய பதிவென்றாலும் ரசிக்க வைக்கிறது...
அன்பு...பெரிரிரிய பதிவென்றாலும் ரசிக்க வைக்கிறது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com