tag:blogger.com,1999:blog-1617143123718081096.post8753560109293197592..comments2023-08-28T15:21:04.828+05:30Comments on ராகவன்: நல்வாக்கு...ராகவன்http://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1617143123718081096.post-6608273283814516092010-01-03T18:10:12.317+05:302010-01-03T18:10:12.317+05:30ஒரே குடும்பம் போல் இருக்கு ராகவன்,நீங்கள் பேசியதும...ஒரே குடும்பம் போல் இருக்கு ராகவன்,நீங்கள் பேசியதும் பின்னூட்டம் பேசியதும்.

நாந்தான் தாமதபட்டுவிட்டேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் என் ராகவன்,நவாஸ்,,மாது,காமராஜ்,அம்பிகா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-19340827649342789422010-01-01T17:10:00.762+05:302010-01-01T17:10:00.762+05:30ராகவன், அன்புக்கினிய ராகவன்.
இந்த நல்ல நாளில் வலைய...ராகவன், அன்புக்கினிய ராகவன்.
இந்த நல்ல நாளில் வலையில் கிடைத்த சொந்தங்களோடு அன்பைப்பகிர்ந்துகொள்வதில் பெரிதும் பரவசமாகிறேன். சிக்கனமில்லாத அன்பிருக்கிற எல்லோரிடத்திலும் எல்லாம் கைகூடும். எழுத்து உங்களையும், நீங்கள் எழுத்தையும் தேர்ந்துகொண்டதில் உள்ளபடி எங்களுக்குத்தான் உபயோகம்.மற்றொரு புதிய சொல்,சிந்தனை,கதகதப்பான அன்பை நிச்சயம் வலை அறியும்.
வாழ்த்துக்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-73129457747100662232010-01-01T08:51:37.021+05:302010-01-01T08:51:37.021+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்பு ராகவன். தி...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்பு ராகவன். திகட்டாத பிரியம் உங்களுடையது. உங்களுக்குள் இயல்பாய் இருக்கிற இலக்கிய உலகை நாங்கள் ரசிக்கிறோம். 2010ல் கனவுகள் மெய்ப்படவும், எழுத்துக்கள் மேலும் வசப்படவும் வாழ்த்துகிறேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-2437514456392812622009-12-31T16:51:00.453+05:302009-12-31T16:51:00.453+05:30தேடி, தேடி மற்றவர்களுக்கு வரையும்
ஒவ்வொரு பின்னூட்...தேடி, தேடி மற்றவர்களுக்கு வரையும்
ஒவ்வொரு பின்னூட்டத்திலும் வெளிப்படுவது உங்கள் அன்பு மட்டுமே!!!

உங்கள் கனவு இல்லம் உஙகள் எல்லாக் கனவுகளையும் நனவாக்கும்
இல்லமாக அமைந்திட வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-85107677719915906582009-12-31T14:44:36.402+05:302009-12-31T14:44:36.402+05:30வரும் நாட்களில் எங்கும் மனிதநேயம் முக்கியத்துவம் ப...வரும் நாட்களில் எங்கும் மனிதநேயம் முக்கியத்துவம் பெறட்டும். நல்ல உடல்நிலையோடு எல்லா வளமும் பெற்று சந்தோஷம் மட்டுமே நிலைத்திருக்கும் வாழ்வாக எல்லோருக்கும் அமையட்டும்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1617143123718081096.post-92153983482651666782009-12-31T14:42:19.001+05:302009-12-31T14:42:19.001+05:30எனக்கும் 2009 வாழ்க்கையில் நிறைய தந்திருக்கிறது.
...எனக்கும் 2009 வாழ்க்கையில் நிறைய தந்திருக்கிறது.

பா.ரா., நேசன், பாலா, ராகவன், என ஏராளமான நட்புக்கள் என்னை பாக்கியவாளியாக்கியவர்கள்.

///எங்கள் முதல் கனவு வீடாய், ஆசையையும் இழக்க விரும்பா தருணங்களையும் போட்டு கட்டியது... என் மனைவியின் அழகுணர்ச்சியை, உபயோக மதிப்பை சேர்த்து பிசைந்து வனைந்த சிற்பமாய் நிற்கிறது இப்போது... இன்னும் பர்னிஷிங் பண்ணவில்லை... ///

நானும் இதை S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com